காளையார் கோயில்

காளையார் கோயில் : காளீஸ்வரர் கோயில் இருக்கும் இடம் காளையார் கோயில் என அழைக்கப்படுகிறது.அருகில் தெப்பக்குளம் மற்றும் மண்டபம் உள்ளது.ஆனை மடு என அழைக்கப்படுகிறது.ஆயிரம் வதம் என்ற இந்திரனது யானையால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளம். காளீஸ்வரர் ,சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் மூவரும் எழுந்தருளியுள்ளனர்.சங்க காலத்தில் மன்னர்களின் தலைமையிடமாக அமைந்த இடம்.வேங்கை மரபன் என்ற மன்னனுக்கு சங்க காலத்தில் தலைமையிடம்.பின்பு முத்து வடுக நாதர் மருது பாண்டியருக்கும் தலைமையிடமாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்