Posts

Showing posts from February, 2017

#சட்டமும்_சதியும்

Image
#சட்டமும்_சதியும் #அம்பேத்கர்  அவர்களால்  #அரசியலமைப்பு #சட்டம்  வரையப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் வேச பிராமணர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர் வேச பிராமணர்கள். 1496 பொறியாளர்களில் 1096 பேர் வேச பிராமணர்கள். #தமிழ்நாடு  மக்கள் தொகையில் 3 சதவீதமே இருந்த வேச பிராமண சமூகத்தில் #பட்டதாரிகள்  70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் வேச  #பிராமணர்கள் 74 சதவீதம்.  #பொறியாளர் -களில் வேச பிராமணர்கள் 71 சதவீதம். ஆசிரியர்களில் #வேச_பிராமணர்கள்  74 சதவீதம் இருந்தார்கள். #NEET  தேர்வு மூலம் மீண்டும் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலையை ஏற்படுத்த  #மத்திய_அரசு  சதி செய்துள்ளது.

அழகர் திருக்கோயில்

Image
அழகர் திருக்கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும் , வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்கள் உட் கோட்டையை நல மகராசன் கோட்டை என்று இத் தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால் அவர் காலத்திலேயே இக் கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது. இங்குள்ள வெளிக்கொட்டை கி . பி . 14 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது . பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியம் கோட்டை எனப்படும் உட் கோட்டை மதிலாகும் வெளிக் கோட்டைப் பகுதி: இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தது. அது " சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் " என்ற பெயருடன் விளங்குகிறது. வெளிக் கோட்டைப் பகுதியில் சாலையின் கீழ் புறத்தில் தேர் மண்டபம் உள்ளது . அத் தேரின் பெயர் அமைந்துள்ள நாராயணன் என்பதும் தேரோடும் வீதிகளில் ஒன்றின் பெயர் தியாகம் சிறியான் திரி வீதி என்றும் கல்வெட்டுக்களால் அறிகிறோம் . இரணியன் கோட்டைப் பகுதி: தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால