காவடி சிந்து

கள்ளமாய்-களவு நிலையில்
                பொசித்திலகு-உண்டு விளங்கும்

துண்ட வெண்பிறை அணிவோன்-அருள்
                 சுத்தனைப் பரிசுத்தனை

அண்டர் கோன் பயம் -தீர்ப்போன்
                  அடியாரைத் தினம்காப்போன்

எண்டிசை பணி நேசன்-தவம்
                   இலகும் கிரிவாசன்

வண்டமிழ்ப் பழனியனைக்-கொண்டு
                   வருவாய் தோகைமயிலே

❣️💟❣️🙏🏼🙏🏼சிந்து இலக்கியம்🙏🏼🙏🏼❣️💟❣️

🍀🌺🙏🏼 பழனியாண்டவர் காவடி சிந்து🙏🏼🍀🌺

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்