பின்னங்காய்

பின்னமரம் காய்களோடு குலுங்குகிறது.
பின்னங்காய்கள்..தனி அழகு.
பின்னங்கொட்டையிலிருந்து பின்னைங்கெண்ணெய் தயாரிப்பார்கள்..விளக்கெரிக்க..அந்தக்காலத்தில் பின்னைங்கெண்ணெய் தான் வீட்டுக்கு வீடு விளக்கெரிக்கும் எண்ணெய்.இந்த எண்ணெய்யில் விளக்கெரித்தால் கொசு..மற்றும் பூச்சிகள் அண்டாது.

பின்னைங்கெண்ணையை ஒரு மண் கலயத்தில் விளக்குக்கு அருகே வைத்திருப்பார்கள்.கடும் பிசுபிசுப்புடன் இருக்கும்.தீபம் திரியில் நின்னு எரியும்.

மதுரை அருகில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையின் ஓரத்தில் மரமாக வளர்திருக்கும்,   அதை "கொண்ணைக்காய்" என்று கூறுவார்கள் "குண்டு விளையாடுவதற்கு பயன் படும்,அதன் ஓடு காய்ந்தபின் "பிரவுன்"கலரில்"அக்குரூட்"போலவும் இருக்கும் ஓடு ஓங்கி தட்டினால் உடைந்துவிடும்,  மேலே குறிப்பிட்ட"பின்னங்காய்"இதுவும் ஒன்றுதான

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

பறவை நாச்சியார்

வாணர் குல அரசர்கள்