#குரு_பகவானே_சரணம்

#குரு_பகவானே_சரணம்

குருபகவான் திருவருள் அனைவருக்கும் கிட்டடும். 

கடலினில் அலையும் அலையும் நுறைபடலமும் விசித்திர குமிழியும்!

கடலினில் வேறாகுமா வேறாகாதே போலே காண் ஞானமாய்!

ஞானீயரிலும் பேதம் இல்லையே!அஞ்ஞானியே ஆயினும்!
படலினில் மனபடலினில் எண்ணகொடிகள் படர்ந்தினும்

துக்ககாய்கள் இடரினும் இடர்
படாதவனாய் நீயே நின்னகமுள் இருக்கிறாய் உலகோடுதேகமாயை ஔீர்விக்கிறாய் யாவும் ஆன்மகடலேன காண்பாயே!ஞானவிழிதிரள்கொண்டே!

குருவே சரணம்...!

#ஓம்_தக்ஷிணாமூர்த்தியே_போற்றி...

#Om_namashivaya.

#நன்றி..

#ஓம்_நமசிவாய...

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்