வெங்கட ரமணன்
#சங்கடம்........
பல்லவி
சங்கடம் களைந்தருளும் பங்கயபதத்தானை
வெங்கட ரமணனைத் திருமலையில் பணிந்தேன்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் பங்கயநாபனை
மங்கள வதனமும் திருத்தங்கும் மார்புமுடை
சரணம்
சங்கும் சக்கரமும் துளபமும் கௌஸ்த்துபமும்
பொங்கும் பேரெழிலுடனே அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய் பக்தருக்கு காட்சி தரும்
பொங்கரவணையானைக் கேசவனை மாதவனை
பல்லவி
சங்கடம் களைந்தருளும் பங்கயபதத்தானை
வெங்கட ரமணனைத் திருமலையில் பணிந்தேன்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் பங்கயநாபனை
மங்கள வதனமும் திருத்தங்கும் மார்புமுடை
சரணம்
சங்கும் சக்கரமும் துளபமும் கௌஸ்த்துபமும்
பொங்கும் பேரெழிலுடனே அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய் பக்தருக்கு காட்சி தரும்
பொங்கரவணையானைக் கேசவனை மாதவனை
Comments
Post a Comment