முளைகட்டிய வெந்தயத்தை தினமும்

#வெந்தயத்தை நீரில் ஊறவைத்து
ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவேண்டும் ஓரிரு நாட்களில் முளைத்து விடும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும் வெந்தயத்தை நீரில் மூன்று நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி அந்த நீரில் கலந்து தேனீர் தயாரித்து தினமும் குடித்து வந்தால் பலன்கள் கிடைக்கும் .

முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் நீரை சேர்த்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும் வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி கோதுமை மாவை பிசைந்து ரொட்டி சப்பாத்தி செய்து விடலாம் இட்லி மாவில் கலந்து தோசையாக சாப்பிடுவது நல்ல மாற்றங்களை காண்பீர்கள் குறைந்த தீயில் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள் இதை தினமும் ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் மற்றும் சாலட் போல் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க செய்யும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க செய்யும் தாய்ப்பால் சுரக்கவைக்கும் புற்றுநோயை தடுக்கும் உடல் சூட்டை தணிக்கும்.

மையலில் கேட்கப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்த வெந்தயம் ஆயுர்வேத ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும் அனைவரும் அறிந்ததே அத்தகைய கட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

என்பது தெரியும் முக்கியமாக இது சர்க்கரை நோய் உடல் பருமன் இதய பிரச்சனைகள் மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்வு கிடைக்க உதவுகிறது வெந்தயத்தை முளை கட்டி வைத்து சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது எந்த வடிவில் இருந்தாலும் அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனில் வெந்தயத்தில் வைட்டமின் சி நார்ச்சத்து பொட்டாசியம் இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக இருக்கிறது மேலும் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் இருக்கின்றது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதில் ஆக முளைக்கட்டு வைத்து சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும் மேலும் இதுகுறித்து டைப் 2 நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைகட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு அஞ்சலில் அந்நூலின் ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருப்பது தெரியவந்தது தினமும் முளைகட்டிய வந்து உட்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம் .

இதனால் வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் முப்பொருள் தான் காரணம் இதுதான் நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கச் செய்கிறது மேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றது இது வேகமாக நிரப்பி எடையை குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வை அளிக்கிறது முளைகட்டிய வந்ததை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு இதய பிரச்சனைகள் தீர்ந்து அபாயம் குறையும் .

முளைகட்டிய வந்ததில் anti-viral பண்புகள் அதிகம் இருக்கிறது இதனால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு ஒருவருக்கு சளி இருமல் தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் முளைகட்டிய வந்ததில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக இருக்கிறது இதனால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவதை தடுக்கின்றது நம் முன்னோர்கள் தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை வாய்வுத் தொல்லை வயிற்று உப்புசம் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளை கட்டி வைத்து சாப்பிடுவார்கள்.

நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் மிகுந்த ஆச்சரியத்தை உணர்வதோடு மனநிலை ஏற்ற இறக்கம் வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள் ஆனால் முளைகட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம் பெண்கள் வெந்தயத்தை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் பிரசவம் எளிமையாக நடைபெறும்.

ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பிரச்சனை தான் சந்திக்க வேண்டி வரும் வெந்தயத்தில் கேலக்டோகோக் எனும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருள் இருக்கிறது எனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளை கட்டிய உட்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும் அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது மேலும் ஆய்வுகளும் இதனை நிரூபிக்கின்றன.

படித்தேன் பகிர்ந்தேன்
---------------------------------------

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்