தைப்பூச சிறப்பு

தைப்பூச சிறப்பு பதிவு ...!

பழனி முருகன் கோவில்
1300 ஆண்டுகளுக்கு முன்பு , சேரமான் பெருமான் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது ...

பழநி கோவில் தலத்தில் தான் . முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது 🌾

ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் . தமிழக கோயில்களில் , அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை தரும் முதல் கோயில் 🌾

சேர , பாண்டிய மன்னர்கள் போற்றிய திருத்தலம் . முருகனை அன்போடு நினைப்பவருக்கு . ஆராத முக்தி தரும் தலம் , பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது , மிக்க அழகுடைய தங்கத் தேர் , தங்க மயில் வாகனம் உள்ள தலம் . தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினமும் தங்கதேர் இழுப்பது இங்கு தான் 🙏

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்