வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

இதில் உள்ளவர்கள் அனைவரும்
பெருமைக்குரியவர்களே.

நிற்பவர்கள் இடமிருந்து வலம் :
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சித்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் :
* சேலம் வரதராஜ நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,

தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் :
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
*  காமராசர்.

Comments

  1. நின்று இருப்பவர்களில் நான்காவதாக இருப்பவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை கிடையாது ஏனென்றால் அவர் 1889ல் இறந்துவிட்டார் கீழே அமர்ந்திருப்பவர்கள் கடைசியாக உட்கார்ந்திருக்கிறார் காமராஜர் என்று சொல்லியுள்ளீர்கள் காமராஜர் 1903 தான் பிறந்தார் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது பொய் அப்புறம் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் மூன்றாவதாக இருப்பவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் இல்லை 1938-ல் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவராக இருந்த முத்துரங்க முதலியார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்