திருச்சிமாவட்டம் பழங்கனாங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில்


திருச்சிமாவட்டம் பழங்கனாங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில்------சுற்றுவட்டாரம் ஏழு கிராமங்களுக்கும் சொந்தமானது.150 வருடங்களுக்கு முன்னால் எங்கள் மூதாதையர் கட்டிய கோயில். அனைவருக்கும் அருள் புரியும்முத்து மாரியம்மன்.இந்தக்கோயில்" துளசி மாநாடு" என்று போற்றப்படும் 7 ஊர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.பழங்கனாங்குடி,துவாக்குடி,இலந்தப்பட்டி,ஏத்தண்டார் பட்டி,அசூர்,பொய்கைக்குடி,காந்தளூர் ஆகிய ஊர்கள் இதில் அடங்கும்

Comments

  1. தம்பி நன்றாக உள்ளது தொடறுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்