மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்..........கலையழகு மிக்க மண்டபங்கள்
கோயில் கிழக்கு வாயில் அஷ்டசக்தி மண்டபம்
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.
    அஷ்டசக்தி மண்டபம்,
    மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
    முதலி மண்டபம்,
    ஊஞ்சல் மண்டபம்,
    கம்பத்தடி மண்டபம்,
    கிளிக்கூட்டு மண்டபம்
    மங்கையர்க்கரசி மண்டபம்,
    சேர்வைக்காரர் மண்டபம்
    திருகல்யாண கல்யாண மண்டபம்

போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்