ஆடு தாமரையோனும் ஈசனும்



“ஆடு தாமரையோனும் ஈசனும்”
அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து
பொன்னை மாமணியை அணியார்ந்த தோர்
மின்னை வேங்கடத்துச் சியிற் கண்டு போய்” ----- வேங்கடவன் சகல பிணிகளையும் தீர்க்கும்
மருத்துவன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
வேங்கடவனின் பெருமையை ஆழ்வாராலே உணர்த்த முடியாதென்று
தலைக்கட்டும்போதும் பாவியேன் எங்ஙனம் கூற இயலும்.
இதோ பொய்கையாழ்வார் கூறுகிறார்
உணர்வா ராறுண் பெருமை? ஊமிதோறூழி
உணர்வாராறுன் னுருவந்தன்னை - உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய், வேங்கடத்தாய் நால்வேத
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் - 2149

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்