செந்தில் மாநகர்வாழ் கந்த நாதன்--காவடிச்சிந்து

செந்தில் மாநகர்வாழ் கந்த நாதன்இரு
செய்யபாத கஞ்சமே - நமக்கு
உய்யமேவு தஞ்சமே - இன்று
செப்புவது கொஞ்சமே - கேட்கத்
தீய பாதக விரோகம் மாய விட்டுத்
திரும்பு வாயே நெஞ்சமே!------காவடிச்சிந்து

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்