கரிகாலன் காலம்
கரிகாலன்
காலம்--பெருந்தொகைப்பாடல் ஒன்றை ஆராய்ந்து பார்த்தால்கரிகாலன்
காவிரிக்குக்கரை எழுப்பிய ஆண்டின் விவரம் தெரியும்.------கலி ஆண்டு 3090 ல்
வெள்ள அலை மோதுகின்ற காவிரி
ஆற்றுக்கரைகளை எழுப்பினான் கரிகால்
மன்னன்.--------------------------------தொக்க கலியின்
மூவாயிரத்துத்தொண்ணூறில் மிக்க கரிகால வேந்தனுந்தான்--பக்கம் அலைக்கும்
புகழ்ப் பொன்னியின் கரை கண்டான்--பெருந்தொகை
778--------------------------தமிழ் அகராதிப்படி கலியுகம் கி. மு. 3102
,பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்கியது.எனவே கரிகாலன் காவிரிக்குக் கரை எழுப்பிய
வருடம் கி. மு. 12 ஆகும்.
Comments
Post a Comment