தேவரின் உயில்

தேவரின் உயில் படி அவர் சொத்துக்கள் அனைத்தையும் உரிமையாக்கிக்கொண்டவர்கள் 16 பேர்...........வெள்ளைச்சாமித்தேவர்-கல்லுப்பட்டி,ராமச்சந்திர தேவர்-கல்லுப்பட்டி,நாகநாதத்தேவர்-தவசிக்குறிச்சி,ஜானகி அம்மாள்-கல்லுப்பட்டி,வடிவேலம்மாள்-குண்டு குளம்,ராமசாமி தேவர்-முதுகளத்தூர்.செல்லமுத்து தேவர்-உடைய நாத புரம் நல்லக்குட்டி தேவர்- பசும் பொன்,முத்துராசுப்பிள்ளை-கல்லுப்பட்டி,சின்னத்தம்பி தேவர் -பசும் பொன்,சன்னாசி குடும்பன் [ஹரிஜன்]- பசும்பொன்,வீரன் குடும்பன்[ஹரிஜன்]பசும்பொன்,பெருமாள்-அருப்புக்கோட்டை,அய்யா சிவன்-வீர சோளம்,குருசாமி பிள்ளை- திருச்சுழி,முத்துச்செல்ல தேவர்- மதுரை...........இதில் வடிவேலம்மாள்,ஜானகி அம்மாள்,ராமச்சந்திர தேவர் ,செல்லமுத்து தேவர் தவிர மற்ற 12 பேர்களும் ஒன்று கூடி தேவர் எழுதி வைத்த சொத்துக்களை வைத்து" பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தர்ம பரிபாலன ஸ்தாபனம்" என்று ஒரு தர்மஸ்தாபனம் ஆரம்பித்தனர்.கமுதி தேவர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்