பூலித்தேவன் தலைமுறை.

தலைமுறை.....,பெயர்,...... ஆட்சியாண்டுகள்....................
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன்................ 1378–1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் ..................1424–1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன்.. 1513–1548
4 சமசதி பூலித்தேவன் ...................................1548–1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன்... ..........1572–1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன்.......... 1600–1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் ...............1610–1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் ..........1638–1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன்... .......1663–1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன்.......... 1726–1767
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்