முருகா


தந்தை ஈசனின் பூமியில்            தர்மத்தை படைக்கும்
காரியத்தில் உதவியாளாராகி சனாதன தர்மத்தை பூமியில் உருவாக்க உலகிலுள்ள
ஆன்மாக்களின் மனம்,சொல்,செயலில் உள்ள
தீமைகளை வேரறுத்த           காரணத்தால் அவர்
மு-முகுந்தன்,ரு-ருத்திரன்,
கா-பிரம்மா என்ற
மூவரின் சக்திகளும்
இணைந்து முருகா என
அழைக்கப்படுகின்றார்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்