வீர மறவர்கள்

வீர மறவர்கள்
"""""""""""""""""""'"'''""""""""""""""""""""""""""""
இவர்கள் போர்களில் காட்டிய துணிவும் தீரமும் ஆங்கிலேயர் உள்ளத்தை கவர்ந்தன என்று கூரிய லுர்மின் விளக்கம் வருமாறு
          திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகேயுள்ள மாவட்டங்களின்  உள்ள மறவர்கள் உயரமும்,உடற்கட்டும் நல்ல முகத்தோற்றமும் உடையவர்கள்.ஈட்டி வேல் அம்புகள் மற்றும் பழங்காலத்துத் துப்பாக்கி முதலியவைகள் அவர்களுடைய ஆயுதங்கள்.இந்த ஆயுதங்கள் இல்லாமல் ஒவ்வொரு மறவனும் ஒரு கத்தியும் கேடயமும் எப்போழுதும் வைத்திருப்பான்,போரின் போது வெவ்வேறு ஆயுதங்களை தரித்த மறவர்கள் தனித்தனியே நின்று போர் செய்வார்கள்,
                       மறவர்களில் ஈட்டி வீரர்களே மிக்க வீரம் வாய்ந்தவர்கள் ,எல்லா தாக்குதல்களையும் அவர்களே நடத்துவார்கள்,
                            ஈட்டிகள் 18 அடி நீளமுள்ளவை, ஈட்டியின் கூர்முனையில் ஒரு குஞ்சமாவது அல்லது சிவப்பு நிற துணியை கட்டியிருப்பார்கள்,
                              ஈட்டிகளை கொண்டு குதிரைகளைக் தாக்கும் போது அதனுடன் சிறுமணியையும் கட்டி விடுவார்கள்,முன்அசைவு எதுவும் இன்றி அவர்கள் நெருக்கமாக வரிசையாய் நின்று சேர்ந்து நெருங்கி நீண்ட அடிகள் வைத்து முன்னேறுவார்கள் இந்த மறவர்கள்,
                    சிறிது நேரத்தில் ஈட்டிகளை உயரத்தில் தூக்கி ஒரு கோணத்தில் சாய்ந்து எறிவார்கள் அவை ஒரு விசையுடன் கண் சிதறும்படி கிணு கிணு என்ற ஒரு பயங்கர ஒலியுடன் ஈட்டி பாய்ந்து எதிரி குதிரை வீரரைத் தாக்கும்,துப்பாக்கி விரர்களை விட இவ்வீரர்களின் தாக்குதல் அபாயமற்றது,
                  இங்கு கூறப்படும் ஈட்டி தமிழில் வேலாயுதம் என்று வழங்கப்படுகின்றது,இப்பெயர் இன்றும் நிலைத்திருந்த போதிலும்,அத்தகைய பயஙகர ஈட்டி மாதிரி ஒன்றை இப்பொழுது காண்பது அறிது
இவண்
S.முத்துக்குமார் தென்காசி
""""'''''"""'"''"""”""""""""""""""""""""""""""""""""""""'""""""""""""
மறவர் கிளைகள்
கிளைகள் என்றால் என்ன?
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.
கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பென்னை சார்ந்தது. இதை பென் வழி சேரல் என கூறுவர்.

பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும். ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும். ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவாம் எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.

மறவரின் வகைகளும் கிளைகளும்:
38 பிரிவுகள்: நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரிய10ர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது, கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.
கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:

1.    மருதசா கிளை (மறுவீடு) அகத்தியர் கிளை    கற்பகக் கொத்து

2.    வெட்டுவான் கிளை அழகுபாண்டியன் கிளை     முந்திரியக் கொத்து

3.    வீணையன் கிளை பேர் பெற்றோன் கிளை    கமுகங்கொத்து

4.    சேதரு கிளை வாள் வீமன் கிளை    சீரகக் கொத்து

5.    கொடையன் கிளை அரசன் கிளை    ஏலக்கொத்து

6.    ஜெயங்கொண்டர் கிளை வீரமுடிதாங்கினார் கிளை    தக்காளி கொத்து

7.    சங்கரன் கிளை சாத்தாவின் கிளை    மிளகுக் கொத்து

8.    ஒளவையார் கிளை சாம்புவான் கிளை    தென்னங்கொத்து

9.    நாட்டை வென்றார் கிளை தருமர் கிளை    மல்லிகை கொத்து

10.  வன்னியன்   -வெற்றிலை கொத்து அன்புத்திரன்

11. சடைசி   -ஈசங்க்கொத்து பிச்சிபிள்ளை

12.   லோகமூர்த்தி   -பனங்க்கொத்து ஜாம்பவான்

அஞ்சுகொடுத்து மறவர்:

1.தாது வாண்டார்

2.மனோகரன்

3.வீரன்

4.அமரன்

5.வடக்கை

6.தொண்டமான்
காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்

2.ராயர்

3.பன்டயன்

4.பருவச்சான்

5.முருகதினி
6.வளத்தான்

செம்பிநாட்டு மறவர்:

1.மரிக்கா

2.பிச்சை

3.தொண்டமான்

4.கட்டூரான்

5.கருப்புத்திரன்

6.சீற்றமன்

7.தனிச்சன்
ஆறு நாட்டு வடாகை மறவர்:

1.பொன்னன்

2.சீவலவன்

3.பீலிவலன்

4.கொட்டுரான்

5.நம்புனார்

6.குழிபிறை
உப்புகட்டு மறவர்:

1.புரையார்

2.குட்டுவான்

3.கொம்பன்

4.வீரயன்

5.கானாட்டன்

6.பிச்சை தேவன்

7.கோனாட்டன்
கார்குறிச்சி மறவர்:

1.நம்பியன்

2.மழவனார்

3.கொடிபிரியான்

4.படைகலைசான்

5.கூற்றுவ

6.குத்துவான்
பட்டம்கட்டி மறவர்:

1. காஞ்சிவனத்தார் – காஞ்சி கிளை
2. குட்டினி கிளை – கானாட்டான் கிளை
3. காவடி கிளை – மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை – வெட்டுவான் கிளை
5. தோப்பர் கிளை – குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை – குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை – சர்க்கரவர்த்தி கிளை

அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் .கால போக்கில் மறந்துஇருப்பர். நமது தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில் 50 கிளைகள்: செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், பறைகுளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.
மொத்தம் 120 கிளைகள் அறிந்த அளவு உள்ளது.

நன்றி : செம்பியன் மறவன்
தேவர் தளம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்