முருகனுக்கு அரோகரா

#தைபூசம்
முருகனுக்கு அரோகரா

நாள் என்செயும், வினைதான் என்செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே🙏

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்