திருக்கட்டளை(திருக்கற்றளை) சிவன் கோவில்.
கிபி - 871-907 காலக்கட்டத்தில் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கள்ளப்பால் கற்குறிச்சி திருக்கட்டளை(திருக்கற்றளை) சிவன் கோவில்.
புதுக்கோட்டை மாவட்டம் #வல்லநாட்டின் வட எல்லைக்குட்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது ஆதித்த சோழன், பராந்தங்க சோழன் கல்வெட்டுகள் நிறைந்துள்ள கோவில்.
குடுமியான்மலை, நார்த்தாமலை போன்று காலத்தின் பழமையான நினைவுகளை தாங்கியுள்ள இடமாக திருக்கட்டளை உள்ளது.
#கள்ளப்பால்கற்குறிச்சி_திருக்கட்டளை
#வல்லநாடு_புதுக்கோட்டை
Comments
Post a Comment