ராஜராஜ சோழன் வெட்டிய கவிநாடு ஏரியின் வரலாறு :
ராஜராஜ சோழன் வெட்டிய கவிநாடு ஏரியின் வரலாறு :
கவிநாடு ஏரி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து விராலிமலை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ளது
இந்த ஏரி முதலில் கி.பி 872 ல் மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னரால் சிறிய அளவில்
வெட்டப்பட்டு பராமரிப்பின்றி கிடந்தது பின்பு கி.பி 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் ஏரி #2000 ஏக்கர் அளவிற்கு வெட்டப்பட்டு
மதகுகள் கட்டப்பட்டது இது மிகச்சிறந்த தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டது இது வேகமாக வரும் தண்ணீரை தன்னுள் அடக்கி பாசனத்திற்கேற்ப வெளியிடும்
இந்த ஏரியினால் 5000 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்
இந்த முன்னர் காலத்தில் கவிப்பால் ஏரி எனவே பெயர் இருந்தது இது தற்போது கவிநாடு கண்மாய் என அழைக்கப்படுகிறது
ங்
மழைக்காலத்தில் இது ஏரியா இல்லை கடலா என வியக்கும் வகையிலே காட்சியளிக்கிறது
முக்கியமான ஒன்று பதிவிட மறந்து விட்டேன்
எனக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யார் இந்த ஏரியை யார் பராமரிக்கிறார்களே அவர்களின் பாதங்களை என் தலையில் தாங்குவேன் என்று கல்வெட்டில் குறிப்பிட்டு இருக்கிறார் ராஜராஜ சோழன்
#Stop_Methane
#Stop_Hydrocarban
#Save_Delta
Comments
Post a Comment