திருமயம்_கோட்டை...#கள்ளர்_பற்று...
#திருமயம்_கோட்டை...#கள்ளர்_பற்று...
திருமயம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது,திருமயம் கோட்டை.
மிகவும் பழமையான கோட்டைகளில் திருமயம் கோட்டையும் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
இந்த கோட்டையின் கிழக்கு சுவர் பகுதியில் கிபி12(அ)13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் படியெடுத்து வெளியிடப்பட்டது.
அதில் #கள்ள_பற்றுள்_தடிக்கு_தேவர்_கன்மி_கண்கானி என வருகிறது. அதாவது கள்ளர் பற்றில் தடிக்கு தேவர் ஊழியர் கண்கானியின் நிலம் விற்றதாக தெரிகிறது.
இந்த கல்வெட்டின் காலம் மூலமாக திருமயம் கோட்டையின் காலமும் அதன் பழமையும் நன்றாக தெரிகிறது.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
Comments
Post a Comment