சதுக்கபூதம்
#சதுக்கபூதம்
பண்டைய சோழர்களின் தலை நகரில் காவல் தெய்வமாக விளங்கியது சதுக்க பூதம் . அது தவறு செய்பவர்களை துரத்திப் பிடித்து நடு வீதியில் நிற்கவைத்து நைய புடைத்து ஊருக்கெல்லாம் தெரியும்படி ஓலமிட்ட படி அவர்களை கடித்து தின்றுவிடும் என பயமுறுத்துவர்...
பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது கவ்வும் அமைச்சர்கள், புறம் கூறுவோர் இவர் களை எல்லாம் சதுக்க பூதங்கள் தண்டிக்கும் என நம்பினார்கள்....

Comments
Post a Comment