சோழ வம்சம் பெயர்க்காரணம் .

#சோழ வம்சம் பெயர்க்காரணம் .

   சிபி சோழனுக்கு பிறகு பெயர் அறியப்பட்ட அரசர்களில் சோழன் என்ற அரசர் பெயர் வருகிறது.  #செம்பிய அரசர்களில் சோழனின் ஆட்சி சிறப்பானதாகவும் போற்றத்தக்கதாய் இருந்திருக்கக் கூடும் . அதனால் தான் அவருக்கு பின் வந்த அனைத்து அரசர்களும் #சோழர் பட்டம் ஏற்றனர்.   #சோழ என்ற பெயருக்கு இன்று வரையில் பொருளை கண்டறிய வில்லை . ஒரு வேளை சோழ என்பது #சூரியனை குறிக்கும் சொல்லாகவே இருக்கலாம் . இதற்கு முன்னர் #சிபியின் பெயரால் செம்பியர் என்றழைக்கப்பட்ட வம்சம் . #செம்பியன் என்றால் செங்குருதி இயம்பியன் என்ற பொருள் மட்டுமல்ல #செங்கதிர் கதிர்களை இயம்பியன் , அதாவது சூரியன் என்ற பொருள் தரும் வகையிலும் பெயர் இருந்திருக்கலாம் . சூரியனை நினைவுப்படுத்தும் வகையிலே #சோழன் என்ற பெயர் வைத்திருக்கலாம்... 🐅 #சோழர்களின் தேடல் தொடரும்... 🐅 🐅 🐅

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்