நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆடல் வல்லான் கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரத்தில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களையும் ஆடும் பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களில் என்பத்து ஒரு தாண்டவங்கள் காணப்படுகின்றன.
நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்த சிவபெருமான், ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார்.
இது நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
கரணங்களின் பெயர்கள்
    தாளபுஷ்பபுடம்
    வர்த்திதம்
    வலிதோருகம்
    அபவித்தம்
    ஸமானதம்
    லீனம்
    ஸ்வஸ்திக ரேசிதம்
    மண்டல ஸ்வஸ்திகம்
    நிகுட்டம்
    அர்தத நிகுட்டம்
    கடிச்சன்னம்
    அர்த்த ரேசிதம்
    வக்ஷஸ்வஸ்திகம்
    உன்மத்தம்
    ஸ்வஸ்திகம்
    பிருஷ்டஸ்வஸ்திகம்
    திக்ஸ்வஸ்திகம்
    அலாதகம்
    கடீஸமம்
    ஆஷிப்தரேசிதம்
    விக்ஷிப்தாக்ஷிப்தம்
    அர்த்தஸ்வஸ்திகம்
    அஞ்சிதம்
    புஜங்கத்ராசிதம்
    ஊத்வஜானு
    நிகுஞ்சிதம்
    மத்தல்லி
    அர்த்தமத்தல்லி
    ரேசித நிகுட்டம்
    பாதாபவித்தகம்
    வலிதம்
    கூர்நிடம்
    லலிதம்
    தண்டபக்ஷம்
    புஜங்கத்ராஸ்த ரேசிதம்
    நூபுரம்
    வைசாக ரேசிதம்
    ப்ரமரம்
    சதுரம்
    புஜங்காஞ்சிதம்
    தண்டரேசிதம்
    விருச்சிககுட்டிதம்
    கடிப்ராந்தம்
    லதா வ்ருச்சிகம்
    சின்னம்
    விருச்சிக ரேசிதம்
    விருச்சிகம்
    வியம்ஸிதம்
    பார்ஸ்வ நிகுட்டனம்
    லலாட திலகம்
    க்ராநதம்
    குஞ்சிதம்
    சக்ரமண்டலம்
    உரோமண்டலம்
    ஆக்ஷிப்தம்
    தலவிலாசிதம்
    அர்கலம்
    விக்ஷிப்தம்
    ஆவர்த்தம்
    டோலபாதம்
    விவ்ருத்தம்
    விநிவ்ருத்தம்
    பார்ஸ்வக்ராந்தம்
    நிசும்பிதம்
    வித்யுத் ப்ராந்தம்
    அதிக்ராந்தம்
    விவர்திதம்
    கஜக்ரீடிதம்
    தவஸம்ஸ்போடிதம்
    கருடப்லுதம்
    கண்டஸூசி
    பரிவ்ருத்தம்
    பார்ஸ்வ ஜானு
    க்ருத்ராவலீனம்
    ஸன்னதம்
    ஸூசி
    அர்த்தஸூசி
    ஸூசிவித்தம்
    அபக்ராந்தம்
    மயூரலலிதம்
    ஸர்பிதம்
    தண்டபாதம்
    ஹரிணப்லுதம்
    பிரேங்கோலிதம்
    நிதம்பம்
    ஸ்கலிதம்
    கரிஹஸ்தம்
    பர ஸர்ப்பிதம்
    சிம்ஹ விக்ரீடிதம்
    ஸிம்ஹாகர்சிதம்
    உத் விருத்தம்
    உபஸ்ருதம்
    தலஸங்கட்டிதம்
    ஜநிதம்
    அவாஹித்தம்
    நிவேசம்
    ஏலகாக்ரீடிதம்
    உருத்வ்ருத்தம்
    மதக்ஷலிதம்
    விஷ்ணுக்ராந்தம்
    ஸம்ப்ராந்தம்
    விஷ்கம்பம்
    உத்கட்டிதம்
    வ்ருஷ்பக்ரீடிதம்
    லோலிதம்
    நாகாபஸர்ப்பிதம்
    ஸகடாஸ்யம்
    கங்காவதரணம்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்