உருத்திரன்

உருத்திரன் (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானால் அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். இவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் அறியப்பெறுகிறார்.

உருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகன் என்று வாயுபுராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு குழந்தை வேண்டுமென நினைத்த பொழுது ருத்தரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென அக்குழந்தை கூறியது. பிரம்மா அக்குழந்தைக்கு ருத்ரன் என்று பெயரிட்டார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்