தலைமன்னார்
தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் ராஜ ராஜசோழனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டுத் திருமுறை கண்ட சோழனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதைக் காணவில்லை.
ஆனால் ஈழத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிய திருக்கேதீச்சரத்தில் தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்களிடமிருந்தும், கறையான்களிடமிருந்தும் மீட்ட மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் தனிச் சன்னதி அமைக்கப்பட்டு, நித்திய பூசைகளுடன் நினைவு கூரப்படுவதைக் காணலாம்.
Comments
Post a Comment