கொடுத்து வைத்த சங்கு
#கொடுத்து வைத்த #சங்கு
பெருமாளின் கையில் உள்ள சங்கிற்கு 'பாஞ்சஜன்யம்' என பெயர்.
#இதன் ஒலி #அதர்மக்காரர்களின் #அடிவயிற்றை #கலக்கும் #சக்திபடைத்தது.
அதே நேரம் #தர்மத்தின் பக்கம் இருப்பவர்களுக்கு #உற்சாகத்தையும், #உத்வேகத்தையும், #தன்னம்பிக்கையையும் #தரும்.
இது
பகவான்கிருஷ்ணரின் #குருவான
#சாந்தீபனி_மகரிஷியால் அவருக்கு தரப்பட்டது. கிருஷ்ணனின் #உதடுகளில்_பட்டு,
இந்த சங்கு அனுபவித்த #பாக்கியத்தை தாங்கள் #பெறவில்லையே என ஆயர்பாடி கோபியர்கள் #பொறாமைப்பட்டனர். இதன் பெருமையை ஆண்டாள் #பாடியுள்ளார்.
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்திதிருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்ருக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே! – நாச்சியார் திருமொழி

Comments
Post a Comment