தேவூர் தேவபுரீசுவரர்

தேவூர் தேவபுரீசுவரர் கோயில்
பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 85ஆவது சிவத்தலம்

இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்பதும் விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்டான் என்பதும் தொன்நம்பிக்கைகள். தேவர்கள், இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்