புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்

திங்களணிதிருவால வாயெம் மண்ண றிருவிளையாட்
டிவையன்பு செய்துகேட்போர்
சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்
தகைமை தரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்
வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்
புங்கவராய் அங்குள்ள போக மூழ்கிப்
புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார் ------பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்