கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்

கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம் ------பாண்டித் திருநாட்டுப் படலம்------பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்