மாமல்லபுரத்தில் தேவர் திருமகனார்

தேவர் திருமகனார் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள் தெரிந்தவர்கள் யாருமே இல்லை.அப்படிப்பட்ட மகான் அவர்

நான் பலமுறை  முகநூலில் தெளிவுபடுத்தி இருக்கேன்

தேவர் திருமகனார் மீதுள்ள  பற்று என்பது வடக்கு என்றால் , தேவர் சாதி மீதுள்ள பற்று தெற்கு .

இரண்டும் எதிர் திசை. எந்த விதத்திலும் பொருந்தாது.

தேவர் திருமகனார் வாழ்க்கையில் ஒரு விடயத்தை கூட நான் பின்பற்றி செல்கிறேன் என்று கூட யாருமே சொல்ல முடியாது. மனித படைப்பிற்கு அப்பாற்பட்டவர் பசும்பொன் தேவர்

மாமல்லபுரத்தில் பல்லவர்கள் இடத்தில் தேவர் திருமகனார்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்