மன்னவரு இங்கு நடந்து வந்தா

மன்னவரு இங்கு நடந்து வந்தா மதுரை ஜில்லாவே வணங்குமடா...
தென்னவரு கொஞ்சம் கையசச்சா அந்த கடல்அலை கூட அடங்குமடா...
நல்லவரு ஒரு வார்த்தை சொன்னா எங்க நாட்டு சனத்துக்கு வேதமடா...
வல்லவரு ஒரு கண்ணசச்சா வெற்றிவேலென படைகள் பொங்குமடா...

எங்க சாமி பேச்செடுத்தா கோட்டையெல்லாம் குலுங்குமடா..
அவர் பாதை மண்ணெடுத்து பூசிகிட்டா வெற்றியடா...🙏🙏🙏

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்