நெகிழி

நெகிழியால் (plastics) ஆன செங்கல்!

வீணாகும் நெகிழி  குப்பைகள், விரயமாகும்,
கிரானைட் சில்லுகள் போன்றவற்றை வைத்தே,
உறுதியான கட்டடப் பொருட்களை படைக்கிறது, மைசூரைச் சேர்ந்த ஜ
சக்ருத் டெக்.
மறுசுழற்சி செய்த நெகிழியை,
செங்கல் மற்றும் நடைபாதை கற்களாக வடிக்கிறது சக்ருத்.

இதன் நிறுவனர்கள், மைசூருக்கு அண்டை மாவட்டங்களில் மறுசுழற்சி சேகரிப்பு அமைப்புகளிடமிருந்து நெகிழி  மற்றும் கிரானைட் போன்றவற்றை சேகரித்து, தனது ஆலையில் அவற்றை செங்கற்களாக வடிக்கிறது. இந்த நெகிழி்  கற்கள்,
 21 டன் எடையையும், 120 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவை.

இந்த பொருட் களை உருவாக்க சிமென்ட் சிறிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை.
குப்பை மேடுகள் விரைவில் தரைமட்டமாவதற்கும், சுற்றுச் சூழல் மாசினை உருவாக்குவதை தடுப்பதற்கும்,
சக்ருத் போன்ற புதுமை அமைப்புகள் நமக்கு நிறையத் தேவை.

மீள்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்