பர்மா வாண்டையார்
1956 ஆம் ஆண்டு Rss கோவாழ்க்கரை கை எடுத்து கும்பிட்டு வணங்கி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேவர் திருமகனார் பெரிய மீசையுடன் அழைத்து செல்வதாக h.ராஜா போன்றவர்கள் கிளப்பி விட்டு தவறான புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.//
ஆனால் தேவர் திருமகனார் உண்மையான வரலாறு 1956 ஆம் ஆண்டு உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு பர்மாவில் வீர வாள் வழங்குபவர் பர்மா வாண்டையார் அவர்கள் ...இவர்கள் ஒரு தெருவையே வீடாக கொண்டவர்கள். அதாவது தங்களுக்கு சொந்தமான 112 வீட்டை பர்மா கலவரத்தில் அப்படியே விட்டுவிட்டு இந்தியா வந்தவர்.... தஞ்சாவூர் பூர்வீகம்.
மேலும் தேவர் திருமகனார் அவர்களுக்கு இது இரண்டாவது பர்மிய பயணம். இதில் நூற்றுக்கணக்கான photos மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட விபரம் h.ராஜா போன்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது தான் கொடுமை.

Comments
Post a Comment