சுப்பிரமணி பகவானே

இப்படியே இருந்திடவோ இறைவாவுனை தொழுகின்றேன்
எப்படியும் ஏற்றமுண்டு எண்ணமது உறுதியாக
எப்புறமும்  நீயிருந்து   என்முன்னே வழிநடத்தும்
சுப்பிரமணி பகவானே  சுந்தரமாய் வாழ்வருளே!!!

Comments