ஸ்ரீஅத்திவரதப்பெருமான்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸ்ரீஅத்திவரதப்
பெருமான்
திருவடி போற்றி!
(48 ஆம் நாள் நிறைவு
விழா தரிசனம்)
🍀🌻🍀🌻🍀🌻🍀🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஐயெட்டு
ஆண்டுகளாய்
அனந்தநீர்
சயனம்கொண்டு;
உய்யட்டும்
மக்களென
உயர்வடிவாய்
முகம்காட்ட;
பெய்யட்டும்
வான்அமுது
பசுந்தளிராய்
பயிர்செழிக்க;
மெய்தொட்டு
வணங்குகின்றோம்
மீண்டுமுமைக்
காண ஏங்கி...!🌷
🌹🌹🌹 மதுரை
🙏🙏🙏 சரவணன்.
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸ்ரீஅத்திவரதப்
பெருமான்
திருவடி போற்றி!
(48 ஆம் நாள் நிறைவு
விழா தரிசனம்)
🍀🌻🍀🌻🍀🌻🍀🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஐயெட்டு
ஆண்டுகளாய்
அனந்தநீர்
சயனம்கொண்டு;
உய்யட்டும்
மக்களென
உயர்வடிவாய்
முகம்காட்ட;
பெய்யட்டும்
வான்அமுது
பசுந்தளிராய்
பயிர்செழிக்க;
மெய்தொட்டு
வணங்குகின்றோம்
மீண்டுமுமைக்
காண ஏங்கி...!🌷
🌹🌹🌹 மதுரை
🙏🙏🙏 சரவணன்.
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻
Comments
Post a Comment