சேதுபதிகளின் முன்னோர்கள்

சேதுபதிகளின் முன்னோர்கள் யார் என்று ஆராய்ந்தால்

அது சோழர்கள் ஆண்ட நிலபகுதியை நோக்கி அழைத்து செல்கிறது

இவர்களுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் விரிவாக காண்போம்

பாண்டியர்கள் யார் என்றால் பெரும்பாலர்ருக்கு தெரியும் மறவர்கள் என்று கூறுவார்கள்

சோழர்கள் யார் என்று கேட்டால்  தெரிவதில்லை காரணம்

வரலாற்றை மறந்துபோய்விட்டோம்

சரி சேதுபதிகள் யார் என்று கேட்டால் சற்றென்று மறவர்கள் என்கிறார்கள்

இதுவே அவர்கள் முன்னோர்கள் யார் என்று கேட்டால் தெரியாது

என் பயணம் இவர்களை நோக்கி தான்

தொடரும்....... வரலாறு


Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்