சங்க கால மன்னர்கள்

சங்க கால மன்னர்கள்
Sangam Period Kings – The Name of the king – Poet with the song
பட்டினப்பாலை -  சோழன் கரிகாலன் -  திருமாவளவன் என்றும் அவனுக்கு ஒரு பெயர் உண்டு  - ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை -  நல்லியக்கோடன் – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்
முல்லைப்பாட்டு – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை -  ஆசிரியர் நப்பூதனார்
நெடுநல்வாடை – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை -  ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
மதுரைக் காஞ்சி - பாண்டியன் நெடுஞ்செழியன் – ஆசிரியர் -  மாங்குடி மருதனார்
மலைபடுகடாம் - நன்னன் – ஆசிரியர்  இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
பெரும்பாணாற்றுப்படை - தொண்டைமான் இளந்திரையன் - ஆசிரியர் -  கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பொருநராற்றுப்படை - சோழன் கரிகாலன் -  திருமாவளவன் என்றும் அவனுக்கு ஒரு பெயர் உண்டு –  முடத்தாமக் கண்ணியார் (பெண் புலவர்)
Kings in Puranānūru
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – Athiyamān Thakadūr Poruthu Veelntha Elini – Pur 230
அதியமான் நெடுமான் அஞ்சி – Athiyamān Nedumān Anchi – Pur 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 97, 98, 99, 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 235, 315 and 390
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – Athiyamān Nedumān Anji Makan Pokuttu Elini – Pur 96, 102 and 392
அந்துவன் கீரன் – Anthuvan Keeran – Pur 359
அம்பர் கிழான் அருவந்தை – Ampar Kilān Arunvanthai – Pur 385
அவியன் – Pur 383
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் – Āriyappadai Kadantha Neduncheliyan – He wrote Pur 183
இருங்கோவேள் – Irungōvel – Pur 201, 202
இளவிச்சிக்கோ – Ilavichi Kō – 151
இளவெளிமான் – Ilavelimān – Pur 162, 207 and 237
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – Eernthūr Kilan Thōyan Māran – Pur 180
உறையூர் முதுகூத்தனார் – Uraiyūr Muthukoothanār – Pur 331
ஏறைக் கோன் – Ēraikkōn – Pur 157
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – Ollaiyūr Thantha PoothaPāndiyan – Wrote Pur 71
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி – Kadalul Māyntha Ilamveruvaluthi – He wrote Pur 182
கடிய நெடுவேட்டுவன் – Kadiya Neduvēttuvan – Pur 205
கண்டீரக் கோப்பெரு நள்ளி – Kōperu Nalli – Pur 148, 149 and 150
கரும்பனூர் கிழான் – Pur 381 and 384
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி – Kānapēreyil Kadantha Ukkira Peruvaluthi – Pur 21
குமணன் – Kumanan – Pur 159, 160, 161, 164 and 165
கொண்கானங் கிழான் – Konkānam Kilān – Pur 154, 155 and 156
கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – KōChēramān Yānaikatchēy Māntharanchēral Irumporai – Pur 229
கோப்பெருஞ் சோழன் – Kōperunchōlan – Pur 67, 212, 213, 217, 218, 219, 220, 221, 222, and 223. He wrote Pur 214, 215 and 216
சிறுகுடி கிழான் பண்ணன் – Sirukudi Kilān Pannan – Pur 173, 388
சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் – Chēramān Kadalōttiya Velkelu Kuttuvan – Pur 369
சேரமான் கணைக்கால் இரும்பொறை – Chēramān Kanaikkāl Irumporai – He wrote Pur 74
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் – Chēramān Karuvūrēriya Olvāl Kōperun Chēral – Pur 5
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை – Chēramān Kudakkō Chēral Irumporai – Pur 210 and 211
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் – Cheramān Kudakkō Nedunchēralāthan – Pur 62, 63 and 368
சேரமான் குட்டுவன் கோதை – Chēramān Kuttuvan Kōthai – Pur 54
சேரமான் கோக்கோதை மார்பன் – Chēramān Kōkōthai Mārpan – Pur 48 and 49
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை – Chēramān Kōttampalathu Thunjiya Mākōthai – He wrote Pur 245
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – Chēramān Chikkarpalli Thunjiya Selvakkadunkō Vāliyāthan – Pur 387
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் – Chēramān Selva Kadunkō Vāliyāthan – Pur 8, 14, Pathit 61-70
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – CheramānThakadūr Erintha Perunchēral Irumporai – Pur 50, Pathit 71-80
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – Chēramān Pālai Pādiya Perunkadunkō – Pur 11, 282
சேரமான் பெருஞ்சேரலாதன் – Chēramān Perunchēralāthan – Pur 65
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – Chēramān Perunchōtru Uthiyan Chēralāthan – Pur 2

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – Chēramān Māntharanchēral Irumporai – Pur 53
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – Chēramān Yānaikatchēy MāntharanChēral Irumporai – Pur 17, 20 and 22
சேரமான் வஞ்சன் – Chēramān Vanjan – Pur 398
சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – Chōlanāttu Pidavūr Kilārmakan Perunchāthan – Pur 395
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – Chōlan Rāsasooyam Perunarkilli – Pur 16, 377
சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி – Chōlan Uravapaharer Ilanchēt Chenni – Pur 4
சோழன் கரிகால் பெருவளத்தான் – Karikāl Peruvalathān (Karikālan,victor of Venni) – Pur 7, 66 and 224
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் – Chōlan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan – Pur 58, 60 and 197
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – Chōlan Kulamutrathu Thunjiya Killi Valavan – Pur 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 173, 226, 227, 228, 386, 393 and 397
சோழன் நலங்கிள்ளி – Chōlan Nalankilli – Pur 27, 28, 29, 30, 31, 32, 33, 45, 68, 225, 382 and 400. He wrote Pur 73 and 75
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – Chōlan Nalankilli’s young brother Māvalathān – Pur 43
சோழன் நல்லுருத்திரன் – Chōlan Nalluthiran – He wrote Kur 190
சோழன் நெடுங்கிள்ளி – Chōlan Nedunkilli – Pur 44, 45 and 47
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – Chōlan Neythalankānal Ilanchētchenni – Pur 10
சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – Chōlan Pāmulūr Erintha Neythalankānal Ilanchēt Chenni – (also known as சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, Pur 10, 203, 370, 378
சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – Chōlan Pōrvaikkō Perunarkilli – Pur 80, 81, 82, 83, 84 and 85
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – Chōlan Mudithalai Kōperunarkilli – Pur 13
சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி – Chōlan Verpahradakkai Peruviral Killi – Pur 62 and 63
சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – Chōliya Ēnāthi Thirukkuttuvan – Pur 394
தந்துமாறன் – Thanthumāran – Pur 360
தாமான் தோன்றிக்கோன் – Thāmān Thōndrikōn – Pur 399
தொண்டைமான் இளந்திரையன் – Thondaiman Ilanthiraiyan – He wrote Pur 185
நல்லேர் முதியன் – Nallēr Muthiyan – Pur 389
நாலை கிழவன் நாகன் – Nālai Kilavan Nākan – Pur 179
நாஞ்சில் வள்ளுவன் – Nānjil Valluvan – Pur 137, 138, 139 and 140
பாண்டியன் அறிவுடைநம்பி – Pāndiyan Arivudainampi – Pur 184. He wrote Pur 188
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – Pāndiyan Ilavanthikai Palli Thunjiya Nanmāran – Pur 55, 56, 57, 61, 196 and 198
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – Pāndiyan Karunkai Olvāl Perumpeyār Valuthi – Pur 3
பாண்டியன் கீரஞ்சாத்தன் – Pāndiyan Keeransāthan – Pur 178
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – Pāndiyan Koodarathu Thunjiya Māran Valuthi – Pur 51 and 52
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – Pāndiyan Chithiramādathu Thunjiya Nanmāran – Pur 59
பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் – Pāndiyan Thalaiyālankānathu Cheruvendra Neduncheliyan – Pur 18, 19, 23, 24, 25, 26, 72, 76, 77, 78, 79, 371 and 372 – He wrote Pur 72
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – Pāndiyan Palyākasālai Muthukudumi Peruvaluthi – Pur 6, 9, 12, 15 and 64
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி – Pāndiyan Velliampalathu Thunjiya Peruvaluthi – Pur 58
பாலைபாடிய பெருங்கடுங்கோ – Pālai Pādiya Perunkadunkō – He wrote Aka 5, 99, 155, 185, 261, 267, 291, 337, 379, Kur 16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398, Nat 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391. Pur 11 and 282 were written for him.
பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு – Queen Perunkōpendu, wife of Pāndiyan PoothaPāndiyan – She wrote Pur 246, Pur 247 was written for her
பெயர் தெரியாத மன்னர்/ தலைவர் – Unknown King/leader – Pur 361
பொறையாற்றுக் கிழான் – Poraiyātru Kilān – Pur 391
மல்லி கிழான் – Pur 177
மலையமான் திருமுடிக்காரி – Malaiyamān Thirumudi Kāri – Pur 121, 122, 123, 124, 125 and 126
வல்லார் கிழான் பண்ணன் – Vallār Kilān Pannan – Pur 181
வல்வில் ஓரி – Valvil Ōri – Pur 152 and 153
வாட்டாற்று எழினியாதன் – Vāttrāttru Eliniyāthan – Pur 396
விச்சிக் கோ – Vichi Kō – Pur 200
வெளிமான் – Velimān – Pur 238
வேள் ஆய் அரண்டின் – Pur 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374 and 375
வேள் எவ்வி – Vēl Evvi – Pua 233 and 234
வேள் பாரி – Vēl Pāri – Pur – 105, 106, 107, 108, 111, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, and 236
வையாவிக் கோப்பெரும் பேகன் – Vaiyāvi Kōperum Pēkan – Pur 141, 142, 143, 144, 145, 146 and 147
குறிஞ்சிப்பாட்டு - இந்தப்பாட்டில் மன்னர் இல்லை – ஆசிரியர்  கபிலர்
 புறநானூறு -  மன்னனின் பெயர், புலவரின் பெயர் –  பாடல் எண்
சேர மன்னர்கள் – There are 18 Chera kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – முரஞ்சியூர் முடிநாகராயர் 2
2. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் – நரிவெரூஉத் தலையார் 5
3. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் -  கபிலர் 8, 14
4. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பேய்மகள் இளவெயினியார் 11, (the king sang 282)
5. அந்துவான் சேரல் இரும்பொறை – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13 (colophon)
6. சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22 -  கூடலூர் கிழார் 229
6. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – பொருந்தில் இளங்கீரனார் 53
7. சேரமான் கோக்கோதை மார்பன் – பொய்கையார் 48, 49
8. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – மோசிகீரனார் 50
9. சேரமான் குட்டுவன் கோதை – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 54
10. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் – கழாத் தலையார் 62, 368 பரணர் 63,
11. சேரமான் பெருஞ்சேரலாதன் – கழாஅத் தலையார் 65
12. சேரமான் கணைக்கா லிரும்பொறை (king is the poet in 74)
13. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் 210, 211
14. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (king sang 245)
15. சேரமான் மாரி வெண்கோ -  ஔவையார் 367
16. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் – ஔவையார் 369
17. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – குண்டுகட் பாலியாதனார் 387
18. சேரமான் வஞ்சன் – திருத்தாமனார் 398
சோழ  மன்னர்கள் – There are 13 Chola kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr.
1. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
1. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 203
1. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
1. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
2. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார் 66
3. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
4. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார் 377
5. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார் 31, 32, 33, 68, 382, 400 – சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75) ஆலத்தூர் கிழார் 225
5. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் 61
6. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225 – வெள்ளைக்குடி நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங் கிழார் 38, 40
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for சிறுகுடி கிழான் பண்ணன்),   கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386-  நல்லிறையனார் 393 – எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397  இடைக்காடனார் 42 -  ஆடுதுறை மாசாத்தனார் 227 – ஐயூர் முடவனார் 228
7. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
8. சோழன் நெடுங்கிள்ளி -  கோவூர் கிழார் 44
8. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
9. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58- உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார் 213 – கோப்பெருஞ் சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217 கண்ணகனார் நத்தத்தனார் 218
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 – பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)

பாண்டிய  மன்னர்கள்
1. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – இரும்பிடர்த் தலையார் 3,
2. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – காரிகிழார் 6, நெட்டிமையார் 9, 12, 15  – நெடும்பல்லியத்தனார் 64
3. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – குடபுலவியனார் 18, 19  – கல்லாடனார் 23, 25, 371 – மாங்குடி கிழார் 24, 26, 372 – இடைக்குன்றூர் கிழார் 76, 77, 78, 79
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (king is the poet in 72)
4. பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (thumbai garland) – மூலங்கிழார் 21
5. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – ஐயூர் கிழார்  51, இளநாகனார் 52
6. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – மதுரை மருதன் இளநாகனார் 55 -  மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்  56  – பட்டினத்துக் காரிக்கண்ணனார் 57 – ஆவூர் மூலங்கிழார் 196
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் 198
7. பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதி – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58
8. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59
9. பாண்டியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (king is the poet in 71)
10. பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி (the king sang 182)
11. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (the king sang 183)
12. பாண்டியன் அறிவுடை நம்பி. – பிசிராந்தையார் 184 பாண்டியன் அறிவுடை நம்பி (king sings 188)

இரண்டு அல்லது மூன்று மன்னர்களுக்காக பாடப்பட்டது
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் – கோவூர் கிழார் 45
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58,
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி – கழாத் தலையார் 62
சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் – பரணர் 62, 63
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி -  ஔவையார் 367
குறு நில மன்னர்கள்
1. அதியமான் நெடுமானஞ்சி – ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி – கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அண்டிரன் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136  குட்டுவன் கீரனார் 240  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் – ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139 ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
8. கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ – பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான் – மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் – குறமகள் இளவெயினி 157
13. குமணன் – பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் – பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் – ஆவூர் மூலங் கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 – மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் – மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் – ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் – புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி – ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன்  – ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் – வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 180
26. வல்லார் கிழான் பண்ணன் – சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் (sang 185)
28. விச்சிக்கோ – கபிலர் 200
29. இருங்கோவேள் – கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் – பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் – பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி – வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் – பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் -  குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார் 243
36. அந்துவன் கீரன் – கரவட்டனார் 359
37. தந்து மாறன் – சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் – புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான். – நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – மாறோக்கத்து நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை – கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் -  கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் – கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் – மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் – ஐயூற் முடவனார் 399

அகநானூறு – மூவேந்தர்கள் (working on this list)
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – மாமூலனார் 65, 233, கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான் 168,
2. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – மதுரை நக்கீரர் 36, 57, பரணர் 116, 137, 149, 175, 209, 296
3. சோழ மன்னன் தித்தன் – பரணர் 6, பரணர் 122, 152, 226
4. பெருஞ்சேரலாதன் – மாமூலனார் 55
6. சோழன் கரிகாலன் பெரு வளத்தான் (எழினி) – மாமூலனார் 197
7. களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் – கல்லாடனார் 199
8. சேரன் செங்குட்டுவன் – பரணர் 212, விற்றூற்று மூதெயியனார் 288, நக்கீரர் 290
9. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – உறையூர் முதுகூத்தனார் 137, எருக்காட்டூர் தாயங்கண்ணனார் 149,
ஆலம்பேரி சாத்தனார் 175 ,  கல்லாடனார் 209, மதுரைப் பேராலயவாயார் 296
10. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – மாமூலனார் 127
அகநானூறு – குறு நில மன்னர்கள் (working on this list)
1. அதியமான் அஞ்சி – மாமூலனார்  115
2. இருங்கோ வேண்மான் (வேளிர் என்று அழைக்கபட்டார்கள் இவனது வம்சத்தினர்) – மதுரை நக்கீரர் 44
3. எவ்வி – மாமூலனார் 115, நக்கீரர் 126, பரணர் 226
4. எழினி – தாயங்கண்ணனார் 105, மாமூலனார் 211
5. கடலன் – ஆலம்பேரி சாத்தனார் 81
6. கட்டி – குடவாயில் கீரத்தனார் 44, பரணர் 226
7. கரிகால் வளவன் – மாமூலனார் 55
8. கழா அர்த் தலைவன் மத்தி – பரணர் 6
9. குட்டுவன் – மாமூலனார் 91
10. நன்னன் -  மாமூலனார் 15, 97, பரணர் 142, 152, முள்ளியூர்ப் பூதியார் 173, கல்லாடனார் 199, பரணர் 208, 258
11. திரையன் – காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் 85
12. நெடுவேள் ஆவி – மாமூலனார் 1, 61
13. பண்ணி (கோடை பொருநன்) -  பெரும்தலை சாத்தனார் 13
14. வேள் பாரி – மதுரை நக்கீரர் 78
15. பெரியன் – உலோச்சனார் 100
16. மலையமான் திருமுடிக்காரி  – அம்மூவனார் 35, கல்லாடனார் 209
17. ஆய் அண்டிரன் – பரணர் 152, 198
18. அதிகன் வேண்மான் ஆய் எயினன்  – 142,148, 162, 181, 208
19. ஆதன் எழினி (கோசர்) – ஐயூர் முடவனார் 216
20. ஓரி – பரணர் 208, கல்லாடனார் 209
21. கழுவுள் – பரணர் 135
22. கொடுமுடி -  கயமனார் 259
23. ஞிமிலி  – பரணர் 142, 148, 208 கபிலர் 182
24. கண்டீரக் கோப் பெருநள்ளி – பரணர் 152, கபிலர் 238
25. திதியன் – பரணர் 262x

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்