பண்டார வன்னியன்

பண்டார வன்னியன்" என்ற ஈழத்து அரசனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்காக திரு வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தை மேற்கோள் காட்டி "பண்டார வன்னியன்" கள்ளர் நாடு என்று அழைக்கப்படும் தஞ்சை பகுதி ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்து சென்றவன் என்றும், அவர் தஞ்சை கள்ளர் குலத்தில் மிக முக்கியமான பட்டமான "வன்னியர் " பட்டத்தை தரித்தவன் என்றும் காட்டுகிறார் (குறிப்பு : இப்போது இருக்கிற தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் தலைவரும் வன்னியர் என்ற பட்டம் கொண்டவர், அவர்  டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H ).   பண்டார  வன்னியனின்  தங்கையையும் காதலியையும் நாச்சியார் என்று காட்டுகிறார் கலைஞர் கூறுமிடத்தே   "பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்".
கலைஞர் அவர்களை பற்றி நமக்கு தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருப்பினும் அவர் தமிழ் புலமையை சந்தேகிக்க முடியாது______ By Maya thevar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்