திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன

Comments

Popular posts from this blog

வீரம் விதைக்க பட்ட நாள்

பறவை நாச்சியார்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை