பசும்பூண்

பசும்பூண் என்பது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண்.
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது. இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம்.

பசும்பூண் வேந்தர் [1]
பசும்பூண் சோழர் [2]
பசும்பூண் கிள்ளிவளவன் [3]
பசும்பூண் ஆதன்ஓரி [4]
பசும்பூண் செழியன் [5]
பசும்பூண் பாண்டியன் [6]
பசும்பூண் பொறையன் [7]

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்