அரசமரம்
*ஒரு அரச மரம் ஒரு மணி நேரத்திற்கு 2240 கிலோ கரியமிலக்காற்றை உட்கொண்டு 1712 கிலோ சுத்தமான காற்றை கொடுக்கிறது. இம்மரம் 24 மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடும் ஆகையால் பொது இடங்கள் குளம் போன்ற இடங்களில் இம்மரம் வளர்ப்போம், வருங்காலத்தில் அயல்நாட்டில் கேனில் அடைக்கப்பட்ட சுத்தக்காற்று வாங்குவதை தவிர்ப்போம்.*
*(மரம் நடுவோம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்)*
*படித்ததில் பகிர்ந்தது*
Comments
Post a Comment