ஆதி சங்கரர்ஜெயந்தி
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்..!!
வேதம், வேதாந்தம், புராணம் ஆகியவைகளின் இருப்பிடமாக இருப்பவரும்,
அனைவருக்கும் எப்பொழுதும் மங்களங்களை அருள்பவரும்...
கருணாமூர்த்தியான சங்கரரின் பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்...!
இன்று
ஆதிசங்கரர் ஜெயந்தி ...!!
Comments
Post a Comment