ஓம் ஸ்ரீ மீனாம்பிகை

ஓம் ஸ்ரீ மீனாம்பிகை

               போற்றி

 ஆடி முளைக்கொட்டு விழாவில் அன்னை

 பூப்பல்லக்கு சேவை


மாதர்கள் 

  குலத்திலக

     மரகத

       மணியே!


நாதர்தன் 

  அகந்திகழும்

     நாணிலத்

       தொளியே!


வேதியர் 

   உளந்திகழும்

     மாணிக்க

       விழியே!


பூதொடு

   ரதந்திகழும்

      புண்ணிய

        வழியே...!


🌹மதுரை

 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்