கிள்ளிக்கொண்டார்
கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார்
=================================
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது கிள்ளனூர். இந்த ஊரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர். இவரை பற்றிய ஆய்வில், அந்த பகுதி மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுவது கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ஐந்து வெள்ளையர்களின் தலையை கூரிய ஈட்டியால் கொய்து ஊர் மந்தையில் வீசினாராம்.
வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவர் பெயரால் கிள்ளிக் கோட்டை...
கள ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

Comments
Post a Comment