தேவரின் பெருமை

👉தேவர் பிறந்தது மறவர் சமூகம், 👉தேவர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள், 👉தேவரை பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார்கள், 👉தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம், 👉தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம், 👉தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாயக்கர் சமூகம், 👉தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர், தேவரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர், 👉தேவரை பற்றி முதன்முதலில் பாடல் எழுதியவர் நாடார் சமூகத்தவர், 👉தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம், 👉தேவரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர், 👉தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடியது பர்மா மக்கள், 👉இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் தேவருக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர், 👉தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர் சமூகத்தவர் 👉பாராளுமன்றத்தில் தேவர் சிலையை நிறுவ...